திருமதி திருநாவுக்கரசு மங்களம்

திருநாவுக்கரசு மங்களம்

மறைவு: 25 ஜனவரி 2025

யாழ். சுன்னாகம் கிழக்கை சேர்ந்த திருமதி. திருநாவுக்கரசு மங்களம் அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை  இறைவனடி சேர்ந்தார்.

யாழினி பிரதீபன் அவர்களின்  தாயார் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2025 06:58)