Mr. Thirunavukkarasu Neshavarathan

Thirunavukkarasu Neshavarathan

Date of Birth: 03 March 1967 - Deceased: 14 April 2023

யாழ் நல்லூரைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நேசவரதன் அவர்கள் நேற்று 14-04-20232ம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூரான் காலடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கதிரவேலு  திருநாவுக்கரசு  அனுஷியாபதி தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும்,

சியமளா திருநாவுக்கரசு (Civil Engineer), மதிமளா கோபிநாத் (Australia), திருநாவுக்கரசு ஜெயவரதன் (Proprietor, Taurus Creations), மற்றும் சிறிமளா பிரசாத்குமார் (சட்ட அலுவலகர், இலங்கை வங்கி வட மாகாணம்) ஆகியோரின் அனபுச் சகோதரனும்,

 
கோபிநாத் (Australia), இந்திரகலா (Executive Secretary, SKC), பிரசாத்குமார் (Sajee Jewellers, Colombo) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அரிநாத் (Australia), ரூபின்நாத் (Australia), விதூஜினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
ஜனோத், தக்ஷினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 16-04-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-
 
30, நாயன்மார் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2023 01:48)