திருமதி திருநேசமலர் வேலாயுதபிள்ளை

திருநேசமலர் வேலாயுதபிள்ளை

மறைவு: 11 டிசம்பர் 2019

உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை. இல.253. பலாலி வீதி கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருநேசமலர் வேலாயுதபிள்ளை நேற்று (11.12.2019)புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை இன் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கமுத்து தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான  கந்தையா (தம்பா கந்தையா) -சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினத்தின் பாசமிகு சகோதரியும்,

சறோஜினிதேவி   (கனடா), திலகவதி, யசோதகுமார் (ஓய்வு நிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

குலராஜசிங்கம் (கனடா), ஆனந்தகுமார், மிதிலாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குந்தவி - சுரேஷ், அனந்தவி - ஞானேந்திரன், பாமதி - சதீஷ், ஆதவன் - பிரபாகினி, செந்தூரன், முகுந்தன் - ரிஷாந்தினி, மோகனகாந் - கலாமயி, சுதர்சனன் - துஷ்யந்தினி, கௌதமன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆத்மிகா, அஷ்வின், எழினா,ஈசன் , ஆதித்தியன், அகரன், ஹரிமேருஜன், தேஜாஸ்வின், அஷ்வினி, வர்ஷன்,சஞ்சித் , ஹவீஷ்  ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2019) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உரும்பிராய் வேம்பன் இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-
 
குடும்பத்தினர். 
இல. 253, பலாலி வீதி,
கந்தர்மடம்.
+94 77 843 1009,+94 76 315 2946,
 +94 77 494 9713

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 04:51)