திரு. திருநிறைச்செல்வன் (செல்வம்)

திருநிறைச்செல்வன் (செல்வம்)

மறைவு: 02 ஜூலை 2024

யாழ். புளியங்கூடல் சரவணையை பிறப்பிடமாகவும் , சுவிஸ் நொயன்பூர்க் மாநிலம் La che de Fonds எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு . திருநிறைச்செல்வன் 02-07-2024 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அனுசா அவர்களின் அன்புக்கணவரும்,

அபிநயா, ஆதித்யா, சாகித்யா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2024 04:00)