திருமதி திருப்பதியம்மா நடராஜா
தோற்றம்: 02 ஜனவரி 1929 - மறைவு: 15 ஆகஸ்ட் 2020
யாழ் கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடலையை பிறப்பிடமாகவும், நியூ ஜேர்சி அமெரிக்கா, ரொறொண்டோ கனடாவை வசிப்பிடங்களாக கொண்ட திருப்பதி அம்மா நடராஜா அவர்கள் 08-15-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் நடராஜா (முன்னால் அதிபர், இராமகிருஷ்ண மிஷன் இந்து கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லியப்பர் சங்கரப்பிள்ளை, சீதேவன் (பூரணம்) இராமு தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆழ்வார் வல்லிபுரம், ஆழ்வார் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லம்மா தங்கவேலு (கனடா ) அவர்களின் அன்புச்சகோதரியும்,
இராஜேந்திரா (தலைவர் , இலங்கை தமிழ் சங்கம், அமெரிக்கா ), இந்துமதி (அமெரிக்கா), யோகேந்திரா (அமெரிக்கா), பாலேந்திரா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலாவதி சிறீ பாலச்சந்திரன் (கனடா), தவராஜா தங்கராஜா (லண்டன்), சுமதி தங்கராஜா (கனடா), வாசுகி தங்கராஜா (லண்டன்) ஆகியோரின் பெரியதாயாரும்,
கிருஸ்ணதாசன் சோமாஸ்கந்தமூர்த்தி (லண்டன்), ஆனந்தமனோகரன் சோமாஸ்கந்தமூர்த்தி (கனடா ), காலஞ்சென்ற இரவிராஜா சோமாஸ்கந்தமூர்த்தி (லண்டன்), சிறீதரன் சோமாஸ்கந்தமூர்த்தி (நோர்வே), உதயகுமார் சோமாஸ்கந்தமூர்த்தி (கனடா), ஈஸ்வரி நல்லதம்பி (இலங்கை), ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களானா வல்லிபுரம் தங்கராஜா (வட்டாரக் கல்வி அதிகாரி, யாழ்ப்பாணம்), சிவபாக்கியம் சோமாஸ்கந்தமூர்த்தி, பரமேஸ்வரி நல்லதம்பி, கனகசபை தங்கவேலு, கிருஷ்ணபிள்ளை சோமஸ்கந்தமூர்த்தி, நல்லதம்பி அவர்களின் மைத்துனியும்,
இராமச்சந்திரன் (இலங்கை), புஷ்பராணி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பலோஜினி, புஷ்பரஞ்சினி (லண்டன்), புஷ்பரீரா (லண்டன்), ராமசேது (கனடா), சோதிரூபன் (இலங்கை), செல்வராணி தட்ஷணாமூர்த்தி (கனடா), சோதிநாதன் (கனடா), சோதீஸ்வரன் (கனடா), செல்லம்மா குலராஜசிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற நடேசு, சிவலிங்கம் கிருஷ்ணப்பிள்ளை (நோர்வே), சிவபாக்கியம் வீரவாகு (இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா முத்துகுமாரு, கமலம், சிறீ கிருஷ்ணபிள்ளை அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரியும்,
காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை ராமு (குமாரசாமி), வீரவாகு ராமு ஆகியோரின் மருமகளும்
நிரோசன் சிறீ பாலச்சந்திரன் (கனடா), கிசோநாத் சிறீ பாலச்சந்திரன் (கனடா) அவர்களின் பெரியஅம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 8-20-2020 வியாழக்கிழமை 1.00PM -3.00PM
Franklin Memorial Park
1800 NJ -27, North Brunswick Township
New Jersey 08902
USA
Phone : 732-545-4184
New Jersey 08902
USA
Phone : 732-545-4184
Due to restriction/regulations of the New Jersey state a private funeral with a limited number of attendees will be held.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
இராஜேந்திரா - மகன் Mobile :+1 929-431-0251
இந்துமதி - மகள் Mobile : +1 908-210-7223
யோகேந்திரா - மகன் Mobile :+1 908-304-1086
பாலேந்திரா : +1 மகன் Mobile : +1 416-556-0602
கலாவதி -பெருமகள் Mobile : +1 416-720-2365
www.tamilthakaval.org
"Please accept our deepest sympathies."
- Namasivaya Gnanasakaran (Usa, 22/08/2020 05:49)
"Our heartfelt condolences you and your family!!! May her soul rest in peace !!!!"
- Siva Sivananthan (United States, 21/08/2020 08:03)
"Please accept accept our condolences"
- Nadarajan Vasanthan (New Jersey (USA), 20/08/2020 11:18)
"ஆழ்ந்த அனுதாபங்கள் "
- Renuka Collins (USA , 20/08/2020 10:49)
"‘’Our Deepest sympathy to the Family. May her soul rest in peace""
- Srbavan( Bavan) (New Jersey, U.S.A, 19/08/2020 17:30)
"Heartfelt Condolences to the Family. May her soul rest in peace"
- Sri Mahilkanthan (United States, 19/08/2020 16:23)
"Please accept our heartfelt condolences. May her soul rest in peace."
- Rishindran Family (United States, 19/08/2020 12:28)
"Deepest Sympathies from Suren & family."
- Kumar Surendran (United States, 19/08/2020 10:30)
"Please accept my condolences on the passing of your mother. My thoughts and prayers are with you and your family. May her Soul Rest in Peace. "
- Sena Jeyakumar. (US (Pennsylvania) , 19/08/2020 04:20)
"My Deepest sympathy to Mr. Rajendra and Inthumathy and family. May the good soul Rest In Peace."
- Vimala Rajadeva (Monmouth Junction, New Jersey, 18/08/2020 04:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2020 03:56)
