Mrs Thiruselvam Sisiliya
Date of Birth: 21 October 1951 - Deceased: 07 February 2024
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், மாதகல் புக்கைப்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திருச்செல்வம் சிசிலியா அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் 09-02-2024 வௌ்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
