Mr Thiruselvaratnam Gnanapragasam(A.K.A.Nepoleon)

Thiruselvaratnam Gnanapragasam(A.K.A.Nepoleon)

Date of Birth: 15 August 1932 - Deceased: 20 November 2019


 

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வரட்ணம் ஞானப்பிரகாசம் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

 மேரி கொண்செப்ரா(றூபி) அவர்களின் அருமைக் கணவரும், 

சித்திரா, சுபத்திரா, சேளி, சிறான் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

எட்மண்ட், ஜெபநேசன், ஜெயராஜ், ஆனந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், 

எட்பின் ஜோசப், காலஞ்சென்ற அல்போன்சஸ், சின்னமலர் தெரசா, வில்பிரட், ஜோசபின், ஹாமில்டன், டெய்ஸி,  பட்ரிக், பிலிப், ஜெயம், நெஸ்ஸி, ராஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

 ஷிரோமி, எரிக், மிஷேல், டியனா, பெர்டினா, ஜெனா, ஜேசன், ஸ்டேபான், ஜெசிக்கா, சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்


பார்வைக்கு:- Get Direction

இறுதி ஆராதனை:- Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு:-


சித்திரா - மகள்

சிறான் - மகன்
எட்மண்ட் - மருமகன்



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/12/2019 14:05)