திரு. திருவாதர் கந்தசாமி
(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்)
தோற்றம்: 04 ஜனவரி 1935 - மறைவு: 02 பெப்ரவரி 2024
யாழ். கருங்காலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருவாதர் கந்தசாமி (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) அவர்கள் இன்று 02-02-2024 ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ் மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாதர் (முன்னாள் உரிமையாளர் திருவாதர் & Sons, K.K.S.றோட், யாழ்ப்பாணம்) - அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காரைநகர், ஆலடியைச் சேர்ந்த (முன்னாள் நொச்சிகாமம் வர்த்தகர்) காலஞ்சென்ற பொன்னுத்துரை-சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் சரோஜினிதேவி, தர்மராஜா (முன்னாள் உரிமையாளர் ராஜா குறோசரிஸ், கண்டி றோட், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (இளைப்பாறிய பிரதம கணக்காளர்), தவமணி, பொன்னம்பலம் (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்), மற்றும் தனலட்சுமி, வேலுப்பிள்ளை (இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அன்னாரின் கருங்காலி இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை(04-02-2024) அன்று காலை 7:00 மணிக்கு கிரியைகள் தொடங்கி நடைபெற்று நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2024 23:25)
