Mrs Thiruvenkadam Saraswathy

Thiruvenkadam Saraswathy

Deceased: 08 September 2019

  மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், காரைநகர், கொழும்பு, கனடா ஸ்காப்ரோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவேங்கடம் சரஸ்வதி அவர்கள் 08.09.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்காப்ரோவில் காலமானார்.


 அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

 கணபதிபிள்ளை , சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் திருவேங்கடம் அவர்களது அன்புமனைவியும்,

 திலகவதி (கனடா), வனிதாதேவி (கனடா), அரிய மலர் (கனடா), சுலோஜனா (இலங்கை ), சந்திரசோதி (கனடா), வசந்தா(இலங்கை ), சாந்தா(கனடா), சசிரேகா(கனடா), ஸ்ரீலதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 காலஞ்சென்ற சிவலிங்கம் S.P.S.குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், காலஞ்சென்ற விபுலானந்தன், சித்ரா, ரொபட்,  சித்தானந்தன், வரேந்திரன், மனோராகுவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடா ஸ்காப்ரோவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
 
மருமகன் - சித்தானந்தன்
 
தொடர்புகளுக்கு  :
 
மருமகன் - சித்தானந்தன்
 
தொ.பே: +94 77 730 6049
 
பேரப்பிள்ளை - சிவகங்கா 
தொ .பே: +94 77 522 3314
416 939 0868 , 416 300 8424

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2019 06:55)