Mrs. Thivakaran Nirmala

Thivakaran Nirmala

Deceased: 15 January 2024

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. திவாகரன் நிர்மலா அவர்கள் 15-01-2024 அன்று இயற்கை எய்தினார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகம் - பிரித்தானியா"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)