திரு. தெய்வேந்திரன் வேழவேந்தன்

(தபால் அதிபர், அளவெட்டி)

தெய்வேந்திரன் வேழவேந்தன்

மறைவு: 12 நவம்பர் 2026

யாழ். புங்குடுதீவு கிழக்கு, தல்லையப்பற்றைப் பிறப்பிடமாகவும், இல- 87, கச்சேரி நல்லூர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தெய்வேந்திரன் வேழவேந்தன் அவர்கள்12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரன் - நாகேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கோபாலு - தங்கமுத்து தம்பதியினரின் மருமகனும்,

ரதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தனவேந்தன் (அமெரிக்கா), நாகதர்சினி (சம்பத் வங்கி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரா (அமெரிக்கா), பிரதீப் (DFCC வங்கி), சண்முகலிங்கம் (GS), நாகேஸ்வரி, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற குகனேஸ்வரி, நடேசலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

அபிஷன், விபிஷன், மகிஷன் ஆகியோரின் ஆருயிர் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-11-2026 வெள்ளிக்கிழமை  அன்று மதியம் 1.00 மணியளவில் இல- 87, கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணிக்கு திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/11/2026 00:00)