(UK Time:- 9.00 am)

Mr. Thiventhrarajah Sinnathurai

Thiventhrarajah Sinnathurai

Date of Birth: 15 April 1966 - Deceased: 13 January 2026

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், Nottingham -  பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தெய்வேந்திரராஜா சின்னத்துரை அவர்கள் 13-01-2026 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பசுபதி - தவமலர் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

காஞ்சனா (கனி) அவர்களின் ஆருயிர் கணவரும், 

சனுஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதாகரன், கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், 

குறஞ்சன், ரவிச்சந்திரன், ரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, நிரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மாவதி, டனிஸ் மற்றும் கருணாகரன், மோகனாவதி, மனோகரன், பாஸ்கரன், சுலோசனா, கிருபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சனா, சயானா, சயான், சாரா, ஈசான் ஆகியோரின் அன்பு அம்மையாவும் ஆவார்.

அன்னாரின் பிரிவால் வாடும்  செல்லப்பிராணி சின்னூ. 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் Excelsior Nawaab (5-7 Lortas Road, Nottingham NG5 1EL) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் Gedling Crematorium (Catfoot Lane, Lambley, Nottingham NG4 4QH) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2026 00:00)