Mr Thiyagaraja Sriskantharaja

Thiyagaraja Sriskantharaja

Deceased: 07 November 2023

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு தியாகராஜ ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் நவம்பர் 8ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்து விட்டார் 

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தியாகராஜ, கண்மணி தியாகராஜ தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் தம்பதிகளின் மருமகனும்,
 
ஜனாபூங்கோதை அவர்களின் அன்பு கணவரும்,
 
சயிந்திரியா, மனு பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வித்தியாவின் மாமாவும்,
 
ரஜனி, ராஜபகவனி ஆகியோரின் அன்பு சகோதாரனும்,
 
ராஜலிங்கம், நடராஜலிங்கம், புவனா, சரவணமுத்து, ராமேஸ்வரலிங்கம், சாந்தி, கமலா, முருகதாசன் ஆகியோரின் மைத்துனரும், 

அகல்யாமினக்சி, அக்சயன் லக்சுமன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 

12-11-2013 ஞாயிறுக்கிமை காலை 9 மணிக்கு 

Stratus chapel Bunurong Memorial Park

790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175 என்ற முகவரியில் இடம் பெறும் 

இந்த அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்

தகவல்

குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2023 03:00)