Mr. Thiyagarajah Ganesharaju

Thiyagarajah Ganesharaju

Date of Birth: 23 May 1968 - Deceased: 27 October 2024

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை மற்றும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா கணேசராஜீ அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை-மனோன்மணி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தியாகராஜா-ராஜலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

ராஜினி, உமாஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ரகுநாதன், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகவதி, நிர்மலா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

யோகநாதன், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், ஸ்ரீதரன் மற்றும் சிவநாதன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரன் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் 10-11-2024  ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:-

கிரியைகள் / FUNERAL SERVICE:-

10th November 2024   8:30 AM - 10:30 AM

Haslemere Hall, 2a Haslemere Road, Thornton Heath, CR7 &BE

தகனம் / CREMATION SERVICE:-

10th November 2024  11:00 AM - 11:45 AM

South London Crematorium, Rowan Road, Streatham, SW 16 5JG

உணவு / JOIN US FOR REFRESHMEN:-

10th November 2024 11:15 PM - 13:45 PM

The Sherwood School,  Abbotts  Road, Mitcham, CR4

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2024 11:17)