Mr. Thiyagarajah Kesavan

Thiyagarajah Kesavan

Date of Birth: 21 October 1967 - Deceased: 05 July 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா கேசவன் அவர்கள் 05-07-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தியாகராஜா-காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நடராஜா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இளம்சரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதமன், மீரா ஆகியோரின் அன்புத்தந்தையும்,

மேனகன் (கனடா), வசீகரன், சுதாகரன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்), பிரசாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இளங்குமரன், இளஞ்செழியன், இளம்பூரணி குருபரன், இளமுருகன், விநோதினி மேனகன், சீதாலக்‌ஷ்மி, வசீகரன், பிரியா (இந்து) சுதாகரன் மற்றும் சுபாஷினி பிரபாகரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும், 08-07-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2024 04:00)