Mrs. Thiyagarajah Oviam Rohini
Date of Birth: 15 February 1933 - Deceased: 15 June 2025
யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், Mississauga - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா ஓவியம் ரோஹிணி அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - கற்பகம் தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
குணரெட்ணம், திருஞானசம்பந்தர், சோதிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரம், ரதி, ரதிக்கா, கலா, மாலா, உமா, உதயன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
மலர், சீவராசா, தருமலிங்கம், ஈசா, ஜெகதீஸ், ஆனந்த், யாழினி ஆகியோரின் மாமியாரும்,
மைத்துனர்களின் மைத்துனியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-06-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-06-2025 வியாழக்கிழமை காலை 6:30 - 9:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
