திருமதி. தியாகராஜா பத்மராணி

தியாகராஜா பத்மராணி

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1943 - மறைவு: 04 ஜூலை 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. தியாகராஜா பத்மராணி அவர்கள் 04-07-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கிருஷ்ணசாமி - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், மார்க்கண்டு - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சித்ராணி, வேலாயுதம்பிள்ளை ஆகியோரின் சகோதரியும்,

தர்மத்ரெத்னம், செல்வரெத்னம்,  நடராஜா ஆகியோரின் மைத்துனியும்,

தியாகரூபன், தியாகசொரூபன், பத்மசுரேன், தியாகசுதர்சன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

தியாகஜெந்தன், பத்மநிவேதிதி, தியாகபிரசாந்த், Dr. பத்மநோஜி, ஷோபி, ரீனன், லவியூரா, கெல்வின், நீதன், ஆரணியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிராயுனா, மெஹனா, ஷஞ்சு, அர்யுனன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

பாக்கியலெச்சுமி, வரதராஜா, தனபாக்கியம், பூபாக்கியலட்சுமி, செல்வராஜா, ஆனந்தராஜா, ராஜரஞ்சனி, இராசநாயகம், ஜெஜரஞ்சினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரது இறுதிச் சடங்கு மற்றும் இறுதி ஊர்வலம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2026 00:00)