Mr. Thiyagarajah Ponnuthurai
(இராசையா அன் சன்ஸ், Jaffna, முன்னாள் கனடா கந்தசாமி கோவில் முகாமையாளர்)
Deceased: 21 December 2025
யாழ். நல்லூர், சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராசா பொன்னுத்துரை அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
இராசையா - தங்கம்மா தம்பதியினரிரின் மருமகனும்,
இரத்தினபூபதி (பிள்ளை அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிறிதரன், சிறிவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிதரனின் அன்பு மாமனாரும்,
லக்க்ஷன், லக்க்ஷிகாவின் அன்புப் பேரனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
