Mr. Thiyagarajah Sangarappillai

(B.A Graduate University of Peradeniya ஓய்வுநிலை ஆசிரியர், முன்னாள் உபஅதிபர் யா/விக்னேஸ்வரா கல்லூரி- கரவெட்டி, முன்னாள் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர்(G.M)- மூதூர்,பன்குளம், திருகோணமலை ஒளவைநகர் அ.த.)

Thiyagarajah Sangarappillai

Date of Birth: 02 May 1940 - Deceased: 01 July 2022

யாழ். துன்னாலை கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சங்கரப்பிள்ளை அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,

காலஞ்சென்ற Guard வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தியாகராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கலையரசி (முன்னாள் யா/கட்டைவேலி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- Montreal, கனடா), தவச்செல்வி, அனந்தநாயகி (Montreal, கனடா), தயாளன் (Engineer- சிங்கப்பூர்), சுஜாந்தினி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பருத்தித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதம் (Montreal, கனடா), பிறேமகாந்தன் (Montreal, கனடா), அனிதா (முன்னாள் யா/உடுப்பிட்டி அ.மி.த.க பாடசாலை ஆசிரியை- சிங்கப்பூர்), சேகரன் (ஆசிரியர், யா/குடத்தனை கரையூர் அ.மி.த.க பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், பார்வதி, தங்கம்மா, உதயராசா ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,

சித்திராங்கன், சிந்தனா, பிரகாஷ், பிரியங்கா, பிரகஸ்னி, காருண்யா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

துன்னாலை மத்தி,
கரவெட்டி.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Please accept our deepest condolences to you and your family for your loss. May his soul rest in peace. "
- Rajasingham Ramanathan (Canada, 07/07/2022 18:04)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2022 04:19)