திரு. தியாகராஜா சாந்தகுமாரன்
தோற்றம்: 12 டிசம்பர் 1951 - மறைவு: 06 டிசம்பர் 2021
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கனடா, North York ஐ வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா சாந்தகுமாரன் அவர்கள் 06-12-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் சிவகாமசுந்தரி, சிவயோகசுந்தரி, சிவஞானசுந்தரி, காலஞ்சென்ற ஸ்ரீஹரன், ஸ்ரீகாந்தா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை, புவனேஸ்வரி, பத்மநாதன், கிருபாகரன் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 11 December 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 12 December 2021 10:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 12 December 2021 1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
www.tamilthakaval.org
"Miss you Rajan Anna, May your Saul RIP, I will cherish all those moments we spend together, I also not believing that you are not with us anymore, keep showering your blessings from up, miss you.."
- Sivajini (Canada , 11/12/2021 20:00)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2021 15:11)
