Mr Thiyagarajah Selvarajah
Date of Birth: 10 August 1950 - Deceased: 19 November 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பு, சுவிஸ் - Bern Köniz ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா செல்வராஜா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று சுவிஸ் Bern இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தியாகராஜா - நாகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
இராசையா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நடராஜா, பரமநாதன், காலஞ்சென்ற ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோமகள், தர்சினி, உதயமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஷ்பாகரன், சுகந்தன், பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கரிஷ்மா, துஷ்மா, பிரிஷ்மா, லகயன், தாமிரா, லாரா, ஹரிணி, டருண், மாயவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 20 Nove 2025 [2:00 PM - 6:00 PM]
Friday, 21 Nov 2025 [2:00 PM - 6:00 PM]
Saturday, 22 Nov 2025 [10:00 AM - 6:00 PM]
Sunday, 23 Nov 2025 [10:00 AM - 6:00 PM]
Monday, 24 Nov 2025 [2:00 PM - 6:00 PM]
Tuesday, 25 Nov 2025 [2:00 PM - 6:00 PM]
Wednesday, 26 Nov 2025 [2:00 PM - 6:00 PM]
Thursday, 27 Nov 2025 [10:00 AM - 12:00 PM]
@
Bremgarten Cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்:-
Thursday, 27 Nov [1:00 PM - 3:00 PM]
@
Bremgarten Cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
