Mrs. Thiyagarajah Srikanthee

Thiyagarajah Srikanthee

Date of Birth: 22 February 1955 - Deceased: 12 February 2025

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா சிறிகாந்தி அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் - செலஸ்டினா (புஸ்பராணி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

எல்மோ சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷ்மன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றோசாலினா, விஷால் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிறிதரன், ஜெயதரன், சிறிநாதன், ஸ்ரீஸ்வரி, வனஜா, கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பஞ்சாட்சரதேவன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

ஹேமமாலினி, ஜெயலட்சுமி, சிவஞானவதி, தண்டபாணி, ரகுராம், சிவசோதி, விஜயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஈசன், நிம்மி, ஒஸ்கார், ஜீவன், விலியன், டக்கி ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

***---------------------------------***

 

It is with deep sorrow that we announce the passing of Mrs. Thiyagarajah Srikanthee who peacefully left us on February 12th, 2025. She was the resident of France and Canada (Montreal and Brampton).

She is the beloved daughter of Annaluxmy and Late Thiyagarajah and beloved daughter-in law of Late Singarayer and Late Celestina Pushparany.

She is the devoted wife of Elmo Singarayer.

Loving mother of Laksman and Gayathri.

She is the caring mother in law of Rosalina and Vishal.

She is the cherished sister of the Late Sritharan, Jeyatharan, Srinathan, Vanajah, Gengatharan , and Panchadcharadevan.

She is also the beloved sister-in-law of Hemamalini, Jeyaluxmi, Sivagnanavathy, Thanpane, Raguram, Sivasothy, Vijayarani, Easan, Nimmi, Oscar, Jeevan, Vivian, and Dakshini .

We request our relatives, friends and families to accept this notice.

தகவல்: குடும்பத்தினர்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்/  Events:-

பார்வைக்கு/ Viewing:-

Sunday, 16 Feb 2025 [5:00 PM - 9:00 PM]

Monday, 17 Feb 2025 [9:00 AM - 10:00 AM]

கிரியை / Final Rites:-

Monday, 17 Feb 2025 [10:00 AM]

தகனம் / Cremation:- 

Monday, 17 Feb 2025 [12:00 PM]

        at

St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

www.tamilthakaval.org


"Dear Elmo, Please accept our deepest sympathies. We open St Anthony’s Church in the mornings and have met you and your dear wife. We have greeted you with a Hello. Very sad about your loss. Nirmala & Lakshman Williams"
- Lakshman Williams (Canada, 16/02/2025 09:19)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2025 05:00)