Mr. Thiyagarajah Thavakkumaran

Thiyagarajah Thavakkumaran

Deceased: 07 October 2026

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Lieusaint யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தியாகராஜா தவக்குமரன் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - இரத்தினம் (செல்லமுத்து) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நாகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

லக்‌ஷாஜினி,க்ஷசுகன்ஜா, கீர்த்தன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாரங்கன், சிறிராஜி, மாதுளன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனரதிதேவி (தேவி), கிருஷ்னவதி (தியாகி) ஆகியோரின் அன்புச் சகோதரும்,

சண்முகலிங்கம் (கப்பல்), சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

கனகாம்பிகை, பாலசிங்கம், நாகலிங்கம், செல்வராணி, இராஜேஸ்வரி, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற தியாகராஜா, சாரதாதேவி, மாலா, சிவாஜி, சிவலிங்கம், கிருபரஜனி ஆகியோரின் சகலனும்,

ஆதிரா, லேஜா (ஜஸ்சு), எலினா, இலயானா, ஆதித்தியா, கிருஷ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கீர்த்தன் (மகன்):- +33 763 420 561
பாலசிங்கம் (மச்சான்):- +33 663 001 331

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2026 00:00)