Mrs. Thiyagarajah Thilagawathy

Thiyagarajah Thilagawathy

Date of Birth: 26 December 1943 - Deceased: 25 January 2026

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல- 175/8, கைலாசபிள்ளையார் கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா திலகவதி அவர்கள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி (வின்சன் தியேட்டர் முகாமையாளர்) - தங்கம்மா தம்பதியினரின் இளைய மகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா (சியாமளா ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற பத்மாவதி, பாலச்சந்திரன், நித்தியானந்தன், மனோகரன், சரஸ்வதி, லீலாவதி, கலாவதி, சிவநாதன், கருணாவதி, சற்குணாநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்துமதி (இலண்டன்), பானுமதி (ஹொலண்டன்), உமைச்செல்வன் (இலண்டன்), உமாபாலன் (இலண்டன்), சியாமளா (இலண்டன்), காலஞ்சென்ற ஜனர்த்தனன், ரகுராம் (இலண்டன் ஆகியோின் பாசமிக்க தாயாரும்,

பாலசுப்பிரமணியம் (இலண்டன்), லோகராஜா (ஹொலண்ட்), முத்துமணி (இலண்டன்), அஜந்தா (இலண்டன்) செல்வபாஸ்கரன் (இலண்டன்), அமலா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கர்-ஜெசி, ஜீவகன்-ஜெனி, அஞ்சலி-பிரசன்னா, அனுசன், ஆருசன், மேனகா-ஜஸ்ரின், லாவணி-கை, ரோஷணி, கபூர், ஷேயோன், திவாகர், ஆதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹண்டர், ஜஷாக், ஒலிவ், மாயோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சங்கீதா அவர்களின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/01/2026 00:00)