திரு. தியாகராஜா விஜயகுமார்

தியாகராஜா விஜயகுமார்

தோற்றம்: 24 ஜனவரி 1960 - மறைவு: 12 பெப்ரவரி 2025

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா விஜயகுமார் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா (பெரியதம்பி) - நகுலேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் - தவமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாந்தினிதேவி (சாந்தா) அவர்களின் ஆருயிர் கணவரும்,

தர்சிகன் (சுவிஸ்), லக்சிகன் (கனடா ), தேனுஜா (கனடா ), விதுசா (கனடா ), நிறோஜன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபர்ணா, பிரதிஷா, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தியாகேஸ்வரி (இலங்கை), ஜெயக்குமார் (இலங்கை), சிவானந்தகுமார் (இலங்கை) யோகேஸ்வரி (சுவிஸ்), வசந்தகுமார் (இலண்டன்), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலைவாணி, ரூபவதி, மனோகரன், துஷ்யந்தி, பிரபாவதி, மனோரஞ்சனி ஆகியோரின் மைத்துனரும்,

ரவிச்சந்திரன், கண்ணதாசன் ஆகியோரின் சகலனும்,

கம்சலா, கல்பனா, டிசாயினி, ஜெயசீலன், கேசினி, பிரணவன், நிதர்சா, துளசிகா, கஜீவன், தாருகா, மகிழினி ஆகியோரின் பெரியப்பாவும்,

யதுகுலன், அபித், அபிஷேக் ஆகியோரின் பெரிய மாமாவும்,

எழில்வேந்தன், அபிநயா ஆகியோரின் மாமனாரும்,

துஷ்யந்தினி, கஜேந்தினி ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஆதன், டக்சன், ஷாலினி, அபிநாத், மேகா, அபிஷனா, அதிதன், அரிஸ், ஆதிரா, யாதவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

பார்வை:-

Saturday,15 Feb 2025  [5:00 PM - 9:00 PM]

Sunday, 16 Feb 2025 [9:00 AM -11:00 AM]

Chapel Ridge Funeral Home, & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).

கிரியை:-

Sunday, 16 Feb 2025 [10:30 AM]

Chapel Ridge Funeral Home, & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada).

தகனம்:-

Sunday,16 Feb 2025 [1:00 PM]

Highland Hills Crematorium (12492 Woodbine Ave,Gormley, Ontario, L0H 1G0, Canada).

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2025 23:42)