திருமதி. தியாகராஜா யோகேஸ்வரி
தோற்றம்: 23 ஜனவரி 1952 - மறைவு: 20 அக்டோபர் 2026
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. தியாகராஜா யோகேஸ்வரி அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு - பூமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரமேஷ் (கீர்த்திகா ரெக்ஸ் ரைல்ஸ், கீர்த்திகா மால், உரும்பிராய் – உரிமையாளர்), சபேஸ் (ஜேர்மனி), றமேக்கா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றமாஞ்சலி, மயூரவதனி, கிருபாகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபினாஸ், நிகாஸ், லோகித், தட்சயன் (கனடா), மகஸ்வின் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கமலேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரன், கமலேஸ்வரன், தனேஸ்வரி, கணேஸ்வரன் (ஜேர்மனி), விமலேஸ்வரி (ஜேர்மனி), விமலேஸ்வரன், சாந்தேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் உரும்பிராய் இருளன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ரமேஸ்(மகன்):- +94 77 228 8245
www.tamilthakaval.org
