திருமதி. தியாகராஜா மல்லிகாவதி
மறைவு: 14 டிசம்பர் 2024
மட்டக்களப்பு - ஆரையம்பதியினை பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராஜா மல்லிகாவதி அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று காலை 11.25 மணியளவில் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-நேசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-கண்ணம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவர்ணலதா, சுஜீதரன், சுகாநந்தினி, சுபாஜினி, சுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சித்மூர்த்தி, சிவமோகன் (தளிர்), அருள், செல்லையா, செளதாமினி, சுஜீகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந்த், மதுசன், கிருசன், குகேசன், மத்மஜன், கெசான், தனிசா, அக்சயா, அஸ்னிகா, அஸ்லி, கபினாஸ், நீலேஸ், ஆகியோரின் அன்பு பேத்தியும், ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-12-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 - 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 19-12-2024 வியாழக்கிழமை அன்று மதியம் 1.00 மணி முதல் அஞ்சலியும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
