திரு. தியாகராஜா சண்முகராஜா

(Retired Assistant Commissioner of Co-operative Development (Audit))

தியாகராஜா சண்முகராஜா

தோற்றம்: 11 மே 1922 - மறைவு: 25 அக்டோபர் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 25-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று தனது 102வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா-நாதநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தேவரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிரிதரன், கௌரி (கனடா), ரமணி (கனடா), முரளிதரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மைத்ரேயி, பாலசுப்பிரமணியம், ஶ்ரீரங்கராஜன், தில்லைஆனந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, சிவகாமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, சிவராசா தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலம்சென்றவர்களான மோனகுரு, ஞானகுரு, மேகரஞ்சிதம், யோககுரு, செல்வரட்ணம், வேற்பிள்ளை, சுப்பிரமணியம், நீலாயதாட்சி அம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌரிசங்கர், ஶ்ரீரங்கன், ஈஸ்வரஜனனி, தாட்சாயணி, அபிராமி, பார்த்திபன், தனஞ்சயன், பிரணவன் ,சரவணன் ஆகியோரின் அன்பு பேரனும்,

எவலின், எவன், இந்திரன், எல்லோரா, நிலா, அஞ்சலி ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்கள் 29-10-2024 செவ்வாய்க்கிழ​மை மாலை 5.00 - 9.00 மணி வரை Brampton Crematorium & Visitation Center (30 Bramwin Ct Brampton L6T 5G2 Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-10-2024 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2024 04:00)