Mrs. Thiyagarasa Gunabalaledsumy
Date of Birth: 12 May 1942 - Deceased: 19 August 2025
யாழ். புங்குடுதீவு கண்ணகைபுரம் 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தியாகராசா குணபாலலெட்சுமி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுப்பையா - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - யோகாம்பிகை (செல்லம்மா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அரிராசசிங்கம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வளர்மதி, சசிகலா (கனடா), சாந்தினி (இலண்டன்), கோணேஸ்வரன் (கனடா) யோகானந்தன் (கனடா)ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ், மனோன்மணி மற்றும் வரதலெட்சுமி (யாழ்ப்பாணம்) காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கனகலிங்கம் மற்றும் மகாதேவன் (கொழும்பு), காலஞ்சென்ற சரஸ்வதி, வடிவேல் (சுவிஸ்), நாகலெட்சுமி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்தி, பார்த்திபன், ஞானசுந்தரம், பானுமதி, சத்தியராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வடிவாம்பிகை, பொன்னம்பலம், சுவாமிநாதன் மற்றும் யோகாம்பிகை, விஜயலெட்சுமி, காலஞ்சென்ற ரஞ்சனிதேவி, நவலீலா, காலஞ்சென்றவர்களான சிவராசா, மங்கையர்க்கரசி, மகேஸ்வரி மற்றும் மரகதவல்லி, காலஞ்சென்ற பத்மநாதன், இலங்கைநாதன், மங்களாம்பாள், பர்வதபத்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரசாந், சேஷன், பாரதி, பார்க்கவி, பைரவி, சாதுஜன், தக்ஸன், விபூஷணா, அபிஷேக் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
