Mrs. Thiyagarasa Kamaladevi

Thiyagarasa Kamaladevi

Date of Birth: 12 April 1950 - Deceased: 24 January 2025

யாழ். காரைநகர் சல்லடையைப் பிறப்பிடமாகவும், வேம்படியை வசிப்பிடமாக கொண்ட திருமதி. தியாகராசா கமலாதேவி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா - கனகம்மா தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு (CMK) - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கோபிநாத் (பொறியிலாளர்) அவர்களின் அன்பு தாயாரும்,

சாந்தினி (ஆசிரியை - கிளிநொச்சி மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

இராசகுமாரியின் அன்புச் சகோதரியும்,

தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, பத்மாவதி, சிவஞானசுந்தரம், திருசிற்றம்பலம், உமாதேவி, சிவஞானம், லோகநாயகி அம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:30 மணியளவில் காரைநகர் வேம்படியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/01/2025 05:00)