Mrs. Thiyagarasa Nagarani
Deceased: 24 October 2026
யாழ். வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, இந்துக்கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை - London னை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தியாகராசா நாகராணி அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இங்கிலாந்தில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா (ஓவசியர்) - மனோன்மணி தம்பதியினரின் மூத்தமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராணி, விமலராணி, விக்னேஸ்வரன் (Petrol Set ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகரன் (இலண்டன்), துசித்தா (கனடா) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
