அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - சின்னம்மா தம்பதியினரின் அருமை மகளும், செல்லப்பா  - பச்சைமுத்து தம்பதியினரின் ஆசை மருமகளும்,

செல்லப்பா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசமணி, பாக்கியவதி, செல்லம்மா, கனகரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிறிதரன், ஸ்ரீகாந்தி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ஜெயதரன், சிறிநாதன், ஸ்ரீஸ்வரி, வனஜா, கெங்காதரன், பஞ்சாட்சரதேவன் (பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஹேமமாலினி, எல்மோ, ஜெயலட்சுமி, சிவஞானவதி, தண்டபாணி, ரகுராம், சிவசோதி, விஜயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன், ஷர்மிளா, சாரங்கன், சங்கவி, லக்‌ஷ்மன், காயத்திரி, தர்ஷிகா, சௌமியா, அருண், பாரத், கோகுலன், தாரணி, பிரசன்னா, சிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எமிலி, ஆத்விகா, எய்டன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-2025 சனிக்கிழமை மாலை 6:00 - 9:00 மணி வரையும், 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல்11:00 - 12:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc. (121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!