Mr. Thiyakarajah Puvanasunthararajah
(இளைப்பாறிய ஆசிரியர் - கொக்குவில் இந்துக் கல்லூரி)
Date of Birth: 25 December 1937 - Deceased: 19 August 2026
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், பிரித்தானியா - London, East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. புவனசுந்தரராஜா தியாகராஜா அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா - செம்பொற்சோதி தம்பதியினரின் பாசமிகு மூத்த மகனும், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அப்பைய்யா - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாஷினி, கமல்ராஜ், நிமல்ராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-082-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:45 - 3:45 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd Ilford IG6 2JL) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 - 5:30 மணி வரை Forest Park Cemetery & Crematorium (Forest Park, Hainault Rd Ilford IG6 3HP) இல் திருவுடல் தகனம் செய்யப்படும். அதனை தொடர்ந்த மாலை 6:00 - 8:00 மணி வரை Jack Carter Pavilion (Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd Ilford
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
