திரு தியைரூபன் சுந்தரலிங்கம்
தோற்றம்: 23 டிசம்பர் 1962 - மறைவு: 04 செப்டம்பர் 2019
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும்,
, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சம்ஜா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08: 00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Friedhofstraße 31, 76646 Bruchsal, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
Phone : +49 72 518 1953
: +49 17 62 187 9543
அலெக்ஸ் : +49 15 23 185 4136
சுகந்தன் - சகோதரர் : +44 788 621 1162
www.tamilthakaval.org
