Miss. Thiyagakumar Avishka

(ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் - முகாமைத்துவ பீடம்)

Thiyagakumar Avishka

Date of Birth: 09 May 2000 - Deceased: 10 April 2025

கொழும்பைச் சேர்ந்த செல்வி. தியாககுமார் அவிஷ்கா அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், இறம்பொட காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை - காமாட்சி தம்பதியினர், காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை - தெய்வயானை தம்பதியினரின் பேத்தியும்,

தியாககுமார் - வனிதா தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,

அணிஷின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/04/2025 04:00)