Mr. Thiyo Mudiyappu Rajendram Antonipillai
(LLB, Attorney at Law & Notary Public)
Date of Birth: 28 July 1936 - Deceased: 04 May 2023
யாழ் பாசையூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு தீயோ முடியப்பு இராசேந்திரம் அன்ரனிப்பிள்ளை (LLB, Attorney at Law &Notary Public) அவர்கள் 04-05-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தீயோ முடியப்பு இராசேந்திரம், அஞ்சலீனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான யுவக்கீன், மரியை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திரேசம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
நேவின் பிளேசிடஸ் (கிங்ஸ்ரன்) Bsc UK, மேரி லுமினா (ஜெயராணி) வைத்தியர் Australia,
கிறிஸ்ரின் பிலோமினா (விஜயராணி) UK, ஷெரின் றூபினா (ஜீவராணி) ஆசிரியை யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை, காலஞ்சென்றவர்களான மேவின், சேர்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அல்வின், பிபியானா, யூலியானா, பிரான்சிஸ், ஜோசப், வெளான்சியஸ், காலஞ்சென்ற டேவிட் இராஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
அருட்பணி,பி.பி பிலிப் OMI, பி.பி பிறின்ஸ், காலஞ்சென்றவர்களான பி.பி.மத்தியூஸ், பி.பி. அன்ரனி,
பி.பி.செபஸ்ரியன் மற்றும் வில்சன் இருதயானந்தன் பொறியியலாளர் UK, சந்திரா,
காலஞ்சென்றவர்களான அன்ரனி, ஜோசப் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஒடிலா, ரைற்ரஸ் பொறியியலாளர் Australia , வலன்ரைன் UK, ஜோன் கொலின் அதிபர்,யா/ பாசையூர் சென் அன்ரனிஸ் றோ.க. மகளீர் வித்தியாலயம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேவின், கெவின், சேர்வின், திரேசி, ஸ்ரிபன், ஜெனிற்ரா, ஜேசன், வின்ஸ்ரன், லெனிற்ரா,
ஜெனிங்ஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-05-2023ம் திகதி புதன்கிழமை பிற்பகல் முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 11-05-2023ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
விலாசம்:-
இல.847, கடற்கரைவீதி,
பாசையூர் யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2023 06:45)
