அருட் தந்தை தோமஸ் அந்தோனிப்பிள்ளை (செட்டி)
தோற்றம்: 01 டிசம்பர் 1953 - மறைவு: 03 மே 2026
யாழ். மாதகல் புனித தோமையார் ஆலய பங்கைச் சேர்ந்தவரும், மலேசியாவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருட்தந்தை. தோமஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 03-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்
அன்னார், யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்ற தோமஸ் - லூர்தம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற சுவாம்பிள்ளை - மேரியம்மா, தம்பிமுத்து - அன்னரத்தினம் தம்பதியினர்களின் பாசமிகு பேரனும்,
அமிர்தநாதன் செபஸ்டியன் (மலேசியா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
ரமி யின் அன்பு மைத்துனரும்,
ஜோஷ், எஷ்ரன், கனியல், ஏரியல் ஆகியோரின் பாசமிகு சிறியதகப்பனாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம் தொம்மைப்பிள்ளை, பெப்பேச்சுவா (கண்மணி) அவர்களின் மருமகனும்,
பெனிக்னா (மலேசியா), அலோசியஸ் (இலண்டன்), தோமஸ் (மலேசியா), காலஞ்சென்ற மேசி (மலேசியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
அந்தோனிப்பிள்ளை, மரிய திரேசா (ஒட்டாவா) அவர்களின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான லூசியா பாவிலுப்பிள்ளை, செல்வி. மேரி இசபெல் சுவாம்பிள்ளை (பேபி) ஆகியோரின் பாசமிகு சிறியமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
