Mr. Thomas Joseph
Deceased: 20 November 2026
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இல- 27, கடற்கரை வீதி, நாவாந்துறையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தோமஸ் ஜோசேப் அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தோமஸ் - லூசாசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவல்பிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் மருமகனும்,
மேரிறோஸ் (புஷ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அருளம்மா, வியாகுலம், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அல்பிரேட், அருமைநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சின்னமணி, காலஞ்சென்றவர்களான அருளம்மா, செல்லம்மா, வேவி, யமுனா ஆகியோரின் மைத்துனனும்,
றஜிதா, விஷிதா, சுகிர்தா, டெனிதா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வரதன், காலஞ்சென்ற ராஜீ, ரிச்சாட், றமேஸ், டிக்மன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நியூட்டன், கட்சனா, கஜித், சங்கீத், கிசோ, கிசானா, றெக்னோ, நிஷ்மியா, அன்ரியா, நிம்ஷியா, றிஷானி, பேரனும்,
அட்விக்-ன் பூட்டனாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்று, சரீரம் நாவாத்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
+94 77 800 2162
+94 77 575 3912
www.tamilthakaval.org
