திரு தொம்மைப்பிள்ளை யேசுரத்தினம்
தோற்றம்: 29 ஜூன் 1956 - மறைவு: 09 நவம்பர் 2023
யாழ். எழுவைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை யேசுரத்தினம் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோன்பிள்ளை மற்றும் லூர்துதிரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரிகில்டாவின்சி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெசிந்தினி, ஜெவிந்திரன் (பிரான்ஸ்), ஜெயின்சன், றஞ்சினி, புனிதா, அன்ரனிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனிதா, கோபிநாத், றொமேக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோவின்சியா, றொக்சின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற அமலோற்ப மரியபுஸ்பம், பத்திமா பாக்கியராணி (செல்லம்மா), அன்ரனி இடோலிற் (ராசா), காலஞ்சென்றவர்களான அந்தோனிதாஸ் (தவம்), பிரான்சிஸ் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற அன்ரனி யேசுதாசன், ஜான்சன், குயின், நிக்சன், நெல்சன், கொன்சி (பிரான்ஸ்), ஜான்சி, குயின்சி, காலஞ்சென்றவர்களான றஞ்சி, ஜொய்சி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org
