(11/11/2022 11.00 am)

திரு. தொம்மைப்பிள்ளை யேசுநாயகம் (ராசசிங்கம்)

தொம்மைப்பிள்ளை யேசுநாயகம் (ராசசிங்கம்)

தோற்றம்: 26 நவம்பர் 1955 - மறைவு: 09 நவம்பர் 2022

கனால் வீதி மாதகலை பிறப்பிடமாகவும் புக்கைப்புலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தொம்மைப்பிள்ளை யேசுநாயகம் (ராசசிங்கம்) புதன்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற சுவக்கீன்பிள்ளை, திரேசம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
 
காலஞ்சென்ற அன்னமேரி (புனிதம்)யின் அன்பு கணவரும் ஆவார்.

அன்னார் றூபி (கனடா), றூபன் (பிரான்ஸ்), தீபன், றாஜி, பற்றிசியா, யசிந்தா, அமீர்(தொட்டமகன் - அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
துரை (கனடா), வேஜினி (பிரான்ஸ்), றஞ்சினி காலஞ்சென்ற திலீபன், அமல் (ஆஸ்திரியா), யோககலா ஆகியோரின் மாமனாரும்,
 
ஜான்சி, றதிக்கா, துசிக்கா, துவாரகா (கனடா), டினுசன், அஜேய், றூபினி, சஞ்ஜேய் (பிரான்ஸ்), அன்ரன், அருண், ஆனந் ஆகியோரின் பேரனும் ஆவார்.

கயித்தாம்பிள்ளை காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், லூர்துமலர், யேசுரத்தினம், பொன்கலன் மற்றும் பொன்றோஸ், ராசம் (கனடா), அருள் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
நேசம், சிசிலியா, சந்தா, அருமை (கனடா), வவா, நவம் (இந்தியா), குமாரத்தி, மணி, ஐயாத்துரை, சவுந்தரம், பொண்மணி, குட்டிமாமா, காலஞ்சென்றவர்களான செல்வம், வின்சலோ ஆகியோரின் மைத்துனரும்,
 
காலஞ்சென்ற அந்தோணிமுத்து மற்றும் மரியதாஸ், நிர்மலா, வினோதினி, ராசன், நந்தினி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்  11.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித தோமையார் செமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2022 10:00)