Mr. Thuraiaiaah Kanesananthan

Thuraiaiaah Kanesananthan

Date of Birth: 08 January 1947 - Deceased: 17 September 2024

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைஐயா கணேசானந்தன் அவர்கள் 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், துரைஐயா-வள்ளிஅம்மை தம்பதியினரின் அன்பு மகனும்,

கமலாதேவி, நித்தியானந்தன், சற்குணானந்தன், யோகநாதன், சிவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி, சாவித்திரிதேவி, பூமணி, பிள்ளைஅம்மா, சிறீகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யானகி, யமுனா, சமினா, லிங்கேசன், அருணியா, அனோயா, அனோதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கரன், றீகன், நிசோத், நிரோஸ், நித்தியா, யோகதர்சினி, யோகதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/09/2024 04:00)