திரு. துரையப்பா நவரட்ணம்

துரையப்பா நவரட்ணம்

தோற்றம்: 31 அக்டோபர் 1932 - மறைவு: 12 ஜனவரி 2022

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரட்ணம் அவர்கள் 12-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜ்குமார், செல்வகுமாரி, சாந்தகுமாரி, நளினகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Princy, கீர்த்தி, Kilbert ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகபூசணி, கனகாம்பிகை (பேபி), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகபூசணி கனகசபாபதி, கனகசபாபதி, வாமதேவன் பார்வதி, கருணைக்கடாச்சி சிதம்பரநாதன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Stephen, Shaun, Adrian, அருணன், அனுஷ்கா, பிரகலாதன், அஸ்வின், சரண்யா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 23 January 2022     6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 24 January 2022      9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 24 January 2022      11:45 AM - 12:15 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2022 06:24)