திருமதி. துரைமணி சிவராசா
தோற்றம்: 23 பெப்ரவரி 1943 - மறைவு: 04 செப்டம்பர் 2025
யாழ். கந்தர்மடம் ஆத்திசூடி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. துரைமணி சிவராசா அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - லக்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதா (நெதர்லாந்து), விஜயகுமார் (கனடா), வனிதா (கனடா), விஜயரட்ணம் (ராஜன்- கனடா), யாமினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ் சென்றவர்களான சிவஞானம், நாகராசா, பரமநாதன், கமலநாதன் மற்றும் யோகநாதன் (கனடா), லீலாவதி (டென்மார்க்), மனோகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார் (நெதர்லாந்து), சிறீதரன் (கனடா), பிரியா (கனடா), ரவிசாந்தி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்தனா, சபானா, லரீனா, லக்சன், ருபிசன், தீபிகன் அபிசனா, ஆரத்யன் ஆகியோரின் அன்புச் பேத்தியும்,
உதி, ஜோதி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-09-2025 செவ்வாய்க்கிழமை, 10-09-2025 புதன்கிழமை ஆகிய தினங்களில் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10.09.2025 புதன்கிழமை மதியம் 01.00 மணியளவில் North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormeley, ON LOH 1GO, Canada இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
