திருமதி துரைராஜா அன்னலட்சுமி

துரைராஜா அன்னலட்சுமி

தோற்றம்: 28 ஜனவரி 1939 - மறைவு: 28 ஜூன் 2020

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா அன்னலட்சுமி அவர்கன் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
 
காலஞ்சென்ற மாரிமுத்து, லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற மா. துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தவராஜா அன்னரட்ணம் மற்றும் யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி(வவா- இலங்கை), புவனேஸ்வரி(கலா- இலங்கை), ராஜேஸ்வரி(ராஜி- கனடா), சிறிகாந்தராஜா(சிறிகாந்- கனடா), சிறிதர்(ரகு- கனடா), சிறிபாஸ்கரன்(பாஸ்கரன்- கனடா), ராஜாசிறி(பவானி- கனடா), சிறிமோகன்(மோகன்- இலங்கை), சிறிகரன்(கரன்- கனடா), திருநிறைச்செல்வி(துளசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசகுமார், ராஜேந்திரன், யோகநாதன், சசிகலா, அம்பிகை, ஏஞ்சலின், கேதாரசிங்கம், இந்து, சயானா, கோபிநாத் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிந்து, சுகிர்தன், மதுரா, கிரிசாந்தன், மதுசியா, டிலோஜன், டனிஸ், சர்மினி, மெலிசா, அபிஷனா, கிரிசான், ரிசிகன், சஜித், மகிசான, பிரநீத், சபரினா, சாஸ்தனா, சாய்பிரதன், வருண், வைஷ்னா ஆகியோரன் அன்புப் பேத்தியும்,

சைனிகா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
   
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-

12th Jul 2020 8:00 AM

பார்வைக்கு:-
 
Saturday, 11 Jul 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 12 Jul 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 12 Jul 2020 10:30 AM - 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
மகேஸ்வரி(வவா) - மகள்
Mobile : +94 77 271 8744

புவனேஸ்வரி(கலா) - மகள்
Mobile : +94 77 445 55415

ராஜேஸ்வரி(ராஜி) - மகள்
Mobile : +1 905 475 5872

சிறிகாந் - மகன்
Mobile : +1 647 294 4491

சிறிதர்(ரகு) - மகன்
Mobile : +1 647 624 2006

பாஸ்கரன் - மகன்
Mobile : +1 416 559 9050

ராஜாசிறி(பவானி) - மகள்
Mobile : +1 416 518 2643

மோகன் - மகன்
Mobile : +94 76 969 3196

கரன் - மகன்
Mobile : +1 416 624 2897

திருநிறைச்செல்வி(துளசி) - மகள்
Mobile : +1 416 499 3273

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2020 05:21)