திரு. துரைராஜா ஸ்ரீரூபன்

துரைராஜா ஸ்ரீரூபன்

தோற்றம்: 17 டிசம்பர் 1963 - மறைவு: 01 டிசம்பர் 2020

யாழ். வண்ணார்பண்ணை கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bussy-Saint-Georges ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா ஸ்ரீரூபன் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா(துரை), பரமேஸ்வரி(தங்கமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,
 
ஆசாரி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளம் அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

சுபாங்கி, பிரணவன், பிரூஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஞானேஸ்வரி(ஞானம்- பிரான்ஸ்), குணசேகரம்(பிரான்ஸ்), சரோஜாதேவி(சுவிஸ்), ஆனந்தரூபன்(ரூபன் -சுவிஸ்),விஜயராணி(இலங்கை), தவசீலன்(பிரான்ஸ்),சுகந்தினி(இலங்கை), மாலினி(மாலா- பிரான்ஸ்), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரலிங்கம்(தேவன் -பிரான்ஸ்), சிறிரஞ்சனி(பிரான்ஸ்), மனோராஜா(சுவிஸ்),சிவகுமாரி(சுவிஸ்), வாமதேவன்(இலங்கை), கார்த்திகா(பிரான்ஸ்), சசிக்குமார்(இலங்கை), காந்தரூபன்(பிரான்ஸ்), அன்னராணி(இலங்கை), புஷ்பலீபா(இலங்கை), செல்வராசா(சொக்கன் -பிரான்ஸ்), கலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 09 Dec 2020 10:00 AM - 12:00 PM
La Maison Des Obsèques - Pompes Funèbres AIDE FUNERAIRE
730 Rue des Madeleines, 77100 Mareuil-lès-Meaux, France

தகனம்:-
 
Wednesday, 09 Dec 2020 2:30 PM
Crematorium Champigny
480 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France

தொடர்புகளுக்கு:-
 
பிரணவன் - மகன் Mobile : +33 60 179 0576
தேவன் - மைத்துனர் Mobile : +33 62 232 3385
தவம் - சகோதரர் Mobile : +33 75 805 1652
குணசேகரம் - சகோதரர் Mobile : +33 75 103 0787
ரூபன் - சகோதரர் Mobile : +41 79 521 9139
மனோராஜா - மைத்துனர் Mobile : +41 79 511 7249
விஜயராணி - சகோதரி Mobile : +94 75 656 5236
சுகந்தி - சகோதரி Mobile : +94 77 661 3200
ஐங்கரன் - பெறாமகன் Mobile : +33 78 102 5744
குருபரன் - சகோதரர் Mobile : +33 64 654 8500

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2020 15:04)