திரு. துரைராஜா உதயகுமார்
மறைவு: 23 நவம்பர் 2020
யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா உதயகுமார் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராசா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கணபதி, குண்டுமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலா அவர்களின் அன்புக் கணவரும்,
நளினிதா, நிவேதா, நிலானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மரீனா(சுவிஸ்), சுவீனிதரஞ்சனி(சுவிஸ்), சாரதா(லண்டன்), உதயகுமாரி(சுவிஸ்), சிவம்(சுவிஸ்), லவம்(சுவிஸ்), காலஞ்சென்ற நளினகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மூர்த்தி(சுவிஸ்), திருலோகநாதன்(சுவிஸ்), பாலன்(லண்டன்), இரவி(சுவிஸ்), கமலினி(சுவிஸ்), மாலினி(சுவிஸ்), மாதுருதேவி, சாந்தம், தம்பித்துரை(ஜேர்மனி), சின்னராசா, ஐயாத்துரை, தவமணி, இராசம்மா, இராஜினி, ஜெயசீலன்(சீலன்– பிரான்ஸ்), ஜெயராஜ்(காந்தி– லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகன், ஐயாத்துரை, குணரத்தினம், வீரசிங்கம், சந்திரசேகரன், ராஜமோகனா(ஜேர்மனி), இந்துமதி, செல்வமலர், சசிகலா(பிரான்ஸ்), சர்மிலி(லண்டன்) ஆகியோரின் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதுள்ள நோய்த்தொற்று காரணமாக தகனக்கிரிகையன்று மட்டுப்படுத்தப்பட்ட உறவினர்களிற்கே அனுமதியுண்டு. உதயன் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பிற்கும் உங்கள் அனுதாபத்திற்கும் எமது நன்றி.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:- 2nd Dec 2020 9:30 AM
பார்வைக்கு:-
Saturday, 28 Nov 2020 3:00 PM - 4:00 PM
Sunday, 29 Nov 2020 10:30 AM - 11:30 AM
Tuesday, 01 Dec 2020 3:00 PM - 4:00 PM
Funérarium
49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
கிரியை:-
Wednesday, 02 Dec 2020 9:30 AM - 11:00 AM
Funérarium
49-51 Quai Jules Guesde, 94400 Vitry-sur-Seine, France
தகனம்:-
Wednesday, 02 Dec 2020 1:00 PM
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
தொடர்புகளுக்கு:-
பாலகிருஸ்ணன் - உடன் பிறவாச் சகோதரர் Mobile : +33 65 227 5784
சீலன் - மைத்துனர் Mobile : +33 66 092 9472
சசி - மைத்துனர் Mobile : +33 65 142 1180
குணம் - மாமா Mobile : +33 61 429 3188
சிவம் - சகோதரர் Mobile : +41 79 907 5707
லவன் - சகோதரர் Mobile : +41 78 401 8566
ராதா - உடன் பிறவாச் சகோதரர் Mobile : +41 78 819 3109
சின்னராசா - சித்தப்பா Phone : +94 21 222 1885
தம்பித்துரை Mobile : +49 578 918 8142
காந்தி Mobile : +44 786 694 1088
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2020 04:57)
