திருமதி துரைராஜா விஸ்வநாயகி

துரைராஜா விஸ்வநாயகி

தோற்றம்: 11 ஆகஸ்ட் 1942 - மறைவு: 03 பெப்ரவரி 2024

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. துரைராஜா விஸ்வநாயகி அவர்கள் நேற்று 03-02-2024ம் திகதி சனிக்கிழமை அவரது இல்லத்தில் (Savigny le temple France) இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் - செல்லப்பாக்கியம்  அவர்களின் அன்பு மகளும்,
 
காஞ்சென்ற வேலுப்பிள்ளை - இராசம்மா அவர்களின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற துரைராஜா அவர்ளின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சரஸ்வதி, துரைச்சாமி, காலஞ்சென்ற துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மோகனராஜா (பிரான்ஸ்),  சண்முகராஜா (பிரான்ஸ்), கமலட்சுமி (பிரான்ஸ்),  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற ராஜேஸ்வரி (பிரரான்), ரஜலா (இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ் சித்தி விநாயகர் ஜூவல்லறி) ஆகியோரின் அன்பு மாமியாரும், 
 
நவிகா, லங்கோ,அனுயன், மயூரி, தீபிகா, துயேனுகா, பிரியங்கா, லதுஷா, கஜானந்த், அட்ஷாயினி, அந்தாயினி, ஜவதி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
ஆஜனா, ஆதித்ரா, ஆதியா, அஸ்மா, உதையா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அயல் நாடுகளில் உள்ள அனைத்து உற்றார் உறவினர்களுக்கும் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தில் பின்னர் அறியத்தரப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

25 Av,de Tyreso

77176 Savigny- le- temple

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2024 03:33)