Mr. Thurairajan Anton Rajakumaran
Date of Birth: 13 June 1958 - Deceased: 13 February 2026
யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜன் ராஜகுமாரன் அவர்கள் 13-02-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைராஜன் - புஸ்பம் தம்பதியினரின் அன்பு மகனும்,
சூரியமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தமரா, அருணா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சுலக்ஷன், றிபேக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஜயகுமார் (கனடா), ஆனந்தி (பிரான்ஸ்) காலஞ்சென்ற உதயகுமாரன் (பிரான்ஸ்) சந்திரகுமாரன் (பிரான்ஸ்), சூரியகுமாரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
www.tamilthakaval.org
