Mr. Thurairajaratnam Navaneethan

Thurairajaratnam Navaneethan

Date of Birth: 12 November 1972 - Deceased: 12 April 2026

யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜரட்ணம் - தயாநிதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதன் - இராஜலஷ்மி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

வினு, திவ்யா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் - வள்ளிநாயகி தம்பதியினர், காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா - ஆதிலட்சுமி தம்பதியினரின் பாசமிகு பேரனும்,

சத்யவதி (சத்யா), காலஞ்சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வதயாளன் (மாறன்), ஜெயராஜா (வௌ்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லஷ்மணன், மதிவதனா, காலஞ்சென்ற ராஜாராம், ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் The Memon Centre (3 Weir Roadm Balham SW12 0LT) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் South London Crematorium (Rowan Rd, SW16 5JG) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பாபு (சகலன்):- +44 790 472 7377
ஜெயலிங்கம் (நண்பன்):- +44 795 865 2647

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2026 00:00)