Mr Thurairajasingam Chandrasegaram
Date of Birth: 30 January 1963 - Deceased: 28 April 2025
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா - மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைராஜசிங்கம் சந்திரசேகரம் அவர்கள் 28-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம் - சீனியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் - இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மதிவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷா, லக்ஷனா, லக்ஷியா, சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம் (கனடா), நடராஜா (கனடா), நகுலாதேவி (இலங்கை), பாலசேகரன் (ராசு-கனடா), குகரஞ்சினி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரதி (கனடா), கலைவாணி (கனடா), சிறிவதனா (கனடா), காலஞ்சென்ற திருவிளங்கம் (இலங்கை), ஆனந்தராஜா (இலங்கை), மஞ்சுளாதேவி, இரத்தினதாசன் (கனடா), நிர்மலாதேவி, இரவீந்திரநாதன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேக்கா, மாதுரி, ரஜீவ்ராஜீ, கெவின், நிரோஜா, நிலுசன், தனுசன், ரஜிதா, இன்பராஜ், சுஜீவன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
துஷாந், குகஷாந், சுஜீகரன், கம்சாநந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 9:00 மணி வரை Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint- Laurent, QC H4N 1J7) பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-05-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரை பார்வைக்கும் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்ற, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
